எண் | மாநாடு பெயர் | வருடம் | ஊர் | மாநிலம் /நாடு |
---|---|---|---|---|
1. | முதல் உலக தமிழ் மாநாடு | 1966 | கோலாலம்பூர் | மலேசியா |
2. | இரண்டாம் உலக தமிழ் மாநாடு | 1968 | சென்னை | தமிழ் நாடு, இந்தியா |
3. | மூன்றாம் உலக தமிழ் மாநாடு | 1970 | பாரிஸ் | பிரான்ஸ் |
4. | நான்காம் உலக தமிழ் மாநாடு | 1974 | யாழ்ப்பாணம் | இலங்கை |
5. | ஐந்தாம் உலக தமிழ் மாநாடு | 1981 | மதுரை | தமிழ் நாடு, இந்தியா |
6. | ஆறாம் உலக தமிழ் மாநாடு | 1987 | கோலாலம்பூர் | மலேசியா |
7. | ஏழாவது உலக தமிழ் மாநாடு | 1989 | மொரிசியஸ் | |
8. | எட்டாவது உலக தமிழ் மாநாடு | 1995 | தஞ்சாவூர் | தமிழ் நாடு, இந்தியா |
9. | உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு | 2010 | கோயம்புத்தூர் | தமிழ் நாடு, இந்தியா |
-