- 1,60,000 வரை வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி இல்லை
- 1,60,000 முதல் 5 லட்சம் வரை 10 சதவீத வருமான வரி
- 5 லட்சம் முதல் 8 லட்சம் வரை 20 சதவீத வருமான வரி
- 8 லட்சத்திற்கும் மேல் 30 சதவீத வருமான வரி
- நிறுவனங்களுக்கான கூடுதல் வரி 7.5 சதவீதமாகக் குறைப்பு
- பெட்ரோலியம் அல்லாத உற்பத்திப் பொருட்களுக்கான எக்ஸைஸ் வரி 8 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்வு
- புகையிலை சார்ந்த பொருட்களுக்கான எக்ஸைஸ் வரி உயர்வு
- பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வு
- கச்சா எண்ணெய்க்கான சுங்க வரி 5 சதவீதம் உயர்வு
- சிகரெட், சுருட்டுகள் மீதான வரிகளில் மாற்றம்
- தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி மீதான வரி உயர்வு
- ஆன்லைன் செய்தி நிறுவனங்கள் நெருக்கடியில் இருப்பதால் அவைகளுக்கான சேவை வரி ரத்து
Friday, February 26, 2010
பட்ஜெட்டில் வரிகள்
மத்திய பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்
- ஒருநாளைக்கு 20 கிலோமீட்டர் தூரம் என்கிற வீதத்தில் சாலை அமைக்க இலக்கு நிர்ணயம்
- பாரிக் கமிட்டி அறிக்கை குறித்து பெட்ரோலிய அமைச்சகம் விரைவில் தீர்மானிக்கும்
- 400 கோடி சிறப்பு நிதி மூலம் 2010-11 ஆம் ஆண்டில் கிழக்குப் பகுதி மாநிலங்களில் பசுமைப் புரட்சி வலுப்படுத்தப்படும்
- ஆறு மாதங்களில் பொதுத்துறைகளின் நிலை பற்றிய அறிக்கை தாக்கல் செய்யப்படும்
- சாலைகளை இணைக்கும் பணிக்கு ரூ 19.800 கோடி ஒதுக்கீடு
- திருப்பூர் சாயக்கழிவு சுத்திகரிப்பு திட்டத்துக்கு ரூ 200 கோடி ஒதுக்கீடு
- மின்துறைக்கு ரூ 5000 கோடி ஒதுக்கீடு
- கோவா கடற்கரையை மேம்படுத்த ரூ 200 கோடி ஒதுக்கீடு
- ரயில்வே துறைக்கு ரூ 16,752 கோடி ஒதுக்கீடு; கடந்த நிதி ஆண்டைவிட ரூ 950 கோடி அதிகம்
- கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ 173552 கோடி ஒதுக்கீடு
- பள்ளிக் கல்விக்கான நிதி ஒதுக்கீடு ரூ 26,800 கோடியிலிருந்து ரூ 31,036 கோடியாக உயர்வு
- சுகாதாரத் துறைக்கு ரூ 22,300 கோடி ஒதுக்கீடு
- லடாக் பகுதியில் சோலார் மற்றும் ஹைட்ரோ திட்டங்களுக்காக ரூ 500 கோடி ஒதுக்கீடு
- ஊரக வளர்ச்சிக்கு ரூ 66100 கோடி ஒதுக்கீடு
- பாரத் நிர்மாண் திட்டத்துக்கு ரூ 48,000 கோடி ஒதுக்கீடு
- ஊட்டச்சத்து சார்ந்த உரமானியக் கொள்கைக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அக்கொள்கை ஏப்ரல் 1, 2010 முதல் அமலுக்கு வரும். இதனால் வேளாண் உற்பத்தி அதிகரிக்கும். மேலும் விவசாயிகளுக்கு அதிக வேலைப்பளுவைக் குறைக்கும்.
- சிறு மற்றும் குறுந்தொழில் வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு ரூ 1794 கோடியிலிருந்து ரூ 2,400 கோடியாக உயர்வு
- கங்கை நதிநீர்ப் படுகை ஆணையத்துக்கு ரூ கோடி ஒதுக்கீடு
- பாதுகாப்புத் துறைக்கு 147000 கோடி ஒதுக்கீடு
- சிறுபான்மை விவகார அமைச்சகத்துக்கான திட்ட ஒதுக்கீடு ரூ 1740 கோடியிலிருந்து ரூ 2600 கோடியாக உயர்வு
- சமூக நீதித்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ 4500 கோடியாக உயர்வு
- புதிய பென்ஷன் திட்டத்தின்கீழ் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ 1000 அரசின் பங்களிப்பாக வழங்கப்படும்
- மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடு 80 சதவீதம் உயர்வு
- நகர்ப்புற மேம்பாட்டுத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ 3060 கோடியிலிருந்து ரூ 5400 கோடியாக அதிகரிப்பு
- பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ 16,500 கோடி ஒதுக்கீடு
- மாநகர்களை குடிசைகள் இல்லாததாக மாற்ற மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும்.
- பொருளாதார நெருக்கடியை இந்தியா திறமையாகக் கையாண்டது.
- நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதத்தை 9 சதவீத்துக்கு கொண்டுவருவதுதான் அரசின் முன் உள்ள முதல் சவாலாகும்.
- மோசமான பருவநிலை மற்றும் வறட்சி போன்றவை காரணமாக உணவுப் பணவீக்கம் கடந்த ஆண்டு இரட்டை இலக்கத்தில் இருந்தது.
Thursday, February 25, 2010
லோக்சபாவில் விவாதத்தை துவக்கி வைத்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது
Wednesday, February 24, 2010
வாழும் வரலாறு சச்சின் 200 நாட்-அவுட்
மேலும், ஒரு சுமை!
2010-11-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்
2010-11-• B|eLÖ] ÙW›¥ÚY TyÙ^yÛP U†‡V ÙW›¥ÚY U‹‡¡ U•RÖ TÖ]ŸÈ TÖWÖºUÁ\†‡¥ CÁ¿ RÖeL¥ ÙNšRÖŸ A‡¥ i\Ty|·[ ˜efV A•NjL·:-
* TV‚L· U¼¿• NWeh LyPQjL¸¥ UÖ¼\• C¥ÛX.
* ÚU¼h YjLÖ[†‡¥ 14 “‡V C£“ TÖÛRL· AÛU“.
* C£“ TÖÛR ÚU•TÖyz¼h 10 NR®R A‡L Œ‡ J‰eg|.
* T‚LÛ[ «ÛW‹‰ ˜zeL p\“ T‚ehµ AÛU“.
* ÙW›¥ÚY ‰Û\ RÂVÖŸ UVUÖLÖ‰. ÙRÖPŸ‹‰ AWr†‰Û\VÖL zeh•. GÁ\Ö¨• YŸ†RL¢‡VÖL Y£UÖ]†ÛR ÙT£ehYR¼LÖL RÂVÖ¡Á TjL¸“ C£eh•.
* 117 “‡V ÙW›¥L· A½«“.
* J£ B|eh 1000 f.—. ŠW†‰eh “‡V ÙW›¥ TÖÛR AÛUeLT|•.
* TV‚Lºeh U¦YÖ] hzŸ YZjhYR¼LÖL ‡£Y]‹R“W• E·TP 6 CPjL¸¥ TÖyz¥L¸¥ RƒŸ ŒW“• ÙRÖ³¼NÖÛXL· AÛUeLT|•.
* BÍT†‡¡L·, T¥LÛXeLZLjL·, ÚLÖŸy|L·, I.I.z., I.I.G•, UÖYyP LÙXePŸ A¨YXL• U¼¿• fWÖU TtNÖV†‰eL¸¥ SPUÖ|• C-zeÙLy ÛUVjL· AÛUeLT|•.
* SÖ| ˜µY‡¨• E·[ 17 B›W• B· C¥XÖR ÙW›¥ÚY ÚLy|L¸¥, C‹R Œ‡VÖz¥ 4 B›W• CPjL¸¥ F³VŸL· ŒV–eLT|YÖŸL·. A|†R 5 B|L¸¥ 13 B›W• CPjL¸¥ F³VŸL· T‚ AUŸ†RT|YÖŸL·.
* ïÂVÁ ‘WÚRNUÖ] A‹RUÖÁ ŒeÚLÖTÖŸ ˆ°L¸¥, RÛXSLŸ ÚTÖŸy‘Ú[Ÿ U¼¿• YPeh A‹RUÖÂÁ ÙRÖÛXŠW SLWUÖ] ze¦”ÛW CÛQeh• YÛL›¥ “‡V ÙW›¥ TÖÛR AÛUeLT|• .
* TV‚L· TÖ‰LÖ‘¼LÖL ÙW›¥ÚY TÖ‰LÖ“ TÛP TXT|†RT|•.
* ˜Á]Ö· WÖ„Y ®WŸL· ÙW›¥ÚY TÖ‰LÖ“ TÛP›¥ T‚ AUŸ†RT|YÖŸL·.
* ÙW›¥ÚYeh ÙNÖ‹RUÖ] CPjL¸¥ L¥« Œ¿Y]jL· AÛUeL H¼TÖ|.
* ÚLÖWe”¡¥ ÙW›¥ÚY BWÖšop ÛUV• AÛUeLT|•.
* UWÖyzV UÖŒX• Ty]WÖ«¥ ÙW›¥ ÙTyz Tµ‰ eh• ÛUV•.
* T‚VÖ[Ÿ ÚRŸ«¥ HÛZL·, p¿TÖÁÛU›]Ÿ, GÍ.p., GÍ.z., ÙTLºeh LyPQ• W†‰.
* E·»Ÿ ÙUÖ³L¸¥ ÙW›¥ÚY T‚VÖ[Ÿ ÚRŸ°.
* ÙW›¥ÚY F³VŸLºeh “‡V hz›£“L·.
* ÙW›¥ ÙTyz E¼T†‡ 200-¦£‹‰ 275-BL A‡L¡“.
* ÚWTÚW¦›¥ ÙW›¥ ÙTyz E¼T†‡ ÙRÖ³¼NÖÛX «ÛW«¥ ÙRÖPjLT|•.
* ÙTW•”Ÿ ÙW›¥ ÙTyz RVÖ¡“ ÙRÖ³¼NÖÛX S®]UÖeLT|•.
* ÙW›¥ÚY ŒÛXVjL¸¥ S®] L³TÛ\ YN‡L· U¼¿• ”jLÖeL· AÛUeLT|•.
* ÙW›¥ÚY ‰Û\eh LyPÖVUÖL ŒX• ÛLVLT|†RTP UÖyPÖ‰. ÚU¨• ŒX• R£• h|•T†‡¥ J£Y£eh ÚYÛX.
* A‡ÚYL TV‚L· ÙW›¥LºeLÖ] C£“ TÖÛRL· AÛUeLT|•.
* UW“NÖWÖ C]†‡¥ C£‹‰ Y£UÖ]• ¤. 150 ÚLÖz›¥ C£‹‰ ¤. 1000 ÚLÖzVÖL A‡L¡eh•.
* LP‹R BÛP «P 54 –¥¦VÁ PÁ GÛP A‡LUÖL 944 –¥¦VÁ PÁ GÛP E·[ ÙTÖ£·L· ÛLVÖ[T|•.
* Y£• Œ‡VÖzÁ Y£UÖ] CXeh ¤. 94, 765 ÚLÖzL·.
* LP‹R Bz¥ ÙW›¥ TV‚L¸Á YN‡eLÖL ¤.923 ÚLÖz J‰eLTyP‰. C‹R TyÙ^yz¥, C‰ ¤.1,302 ÚLÖzVÖL EVŸ†RT|•.
* 2010-11-• B|eLÖ] ÙW›¥ÚY ‡yP U‡’| ¤.41 B›W†‰ 426 ÚLÖzVÖL ŒŸQ›eLTy| C£ef\‰.
* “‡V TÖÛRL· AÛUeL ¤.4,411 ÚLÖz J‰eg|.
* ÙP¥¦›¥ SÛPÙT¿• LÖUÁÙY¥† ÚTÖyzeLÖL p\“ ÙW›¥L· CVeLT|•.
* ˜•ÛT “\SLŸL¸¥ 101 “‡V ÙW›¥L·.
* h¸Ÿ NÖR] YN‡ ÙNšVTyP Yh“ TV‚Lºeh ÚNÛY LyPQ• ¤. 40-¦£‹‰ ¤. 20 BL hÛ\“
* E¡U• ÙT¼\ rÛU Šeh• ÙRÖ³XÖ¸Lºeh LÖ’y| ‡yP• A½˜L•
* 800 f.— —yPŸ ÚLÇ ALX TÖÛRVÖL UÖ¼\T|•.
* 700 f.— ŠW†‡¼h C£ Y³ TÖÛRL· AÛUeLT|•.
* W®‹RWSÖ† RÖi¡Á 150-Y‰ ‘\‹R SÖÛ[ÙVÖyz YjLÖ[ÚRN†‡¼h p\“ ÙW›¥L·.
* ÚY[oÚN¡-TWjfUÛX T\eh• ÙW›¥ CÛQ“ 2012-• Bz¼h· ˜zYÛP•.
* ÙNÁÛ]eh “‡V “\SLŸ ÙW›¥.
* ÙW›¥ ŒÛXVjLºeh AÁÛ]ÙRÚWNÖ, TL†pj, ‡“r¥RÖÁ, TLŠŸ cÖ ^ÖTŸ BfÚVÖŸL[‰ ÙTVŸL·.
Tuesday, February 23, 2010
Rail Budget: Live coverage
LIVE from Mamata Banerjee's speech -
- 54 new trains to be introduced in FY11
- Dedicated freight & passenger corridors to be set up
- Tourists trains to be launched on 16 routes
- To provide employment to 1 member of land losers' family
- Railway eco parks to be set up to give importance to nature
- GPS-based driver guidance system on locomotives
- Will set up 10 automobile and ancillary hubs
- 2008-09 combined turnover of Rs 13,641 cr for railways
- 5 wagon industries to be set up in JV-PPP mode
- Design development & testing centre for wheels in Bangalore
- No increase in freight tariff
- To run 101 suburban trains in Mumbai
- Railways to complete 25,000km of rail lines by 2020
- 50 creches and 20 hostels for children of women employees
- Mobile e-ticketing centres at hospitals, courts & universities
- To make e-tickets available at panchayat level
- New scheme of house for all railway employees
- Double decker trains to be used on pilot basis
- Special trains, opportunities to sportspersons for CWG
- Railways to be lead funder for Commonwealth Games
- Security of women passengers will be improved
- Railways plans for 6 water bottling plants
- Plan to raise Rs 10,000 - 20,000 crore in FY11
- Rs 1,300 crore allocated for passenger amenities
- To complete 1000km lines in one year
- India Inc needs to join hands with Railways
- English, Hindi and Urdu will be used for Railway entrance exams
- 117 trains will be flagged off by March 31st
- Budget proposals have been made on economic viability
- Railways will not be privatised
- Indian Railways needs to catch up faster with the West
- Policy guidelines will be made simple and easy
- Planning is important to meet long-term demands
- I want to improve Railway infrastructure
- My proposals are dictated by social responsibility
- Inclusive growth is important for the Govt
--------------------------------------------------
- Mamata begins rail budget presentation in parliament
- 'Peace Express' between Kashmir and Kanyakumari likely
- Mamata to come out with ten year plan called 'Vision 2020'
- Mamata arrives at the Parliament
- It's a budget of the people, by the people and for the people: Mamata
- Lalu slams Mamata ahead of Rail Budget
- Opposition continue to press for adjournment of both houses
- Rail Minister Mamata Banerjee leaves for Parliament
Amid allegations that that promises made last year have not yet been accomplished, Mamata Banerjee will present her second Railway Budget in Parliament on Wednesday. With an eye to the West Bengal Assembly elections slated for 2011, Mamata is expected to roll out a string of proposals that could bring cheer to people of WB. 'It will be a pro-people budget and Bengal will smile. There will be a number of new projects. Private participation in Railways will increase manifold,' said a senior railway official.
If Lalu Prasad Yadav declared he would go down in history as a railway minister who never hiked fares, his successor looks set to chart the same course. Although Prime Minister Manmohan Singh had suggested the next budget must include a minimum increase of 10-15 per cent in second class passenger fares with no increase for freight, Mamata may do just the opposite - hike the freight rates while leaving the passenger fares untouched.
However, the Railway Budget is expected to be high on populism and low on reforms.
இப்போதே வெயில் சுட்டெரிப்பது ஏன்
முன்னர் எல்லாம் கோடை காலம் என்றால் ஏப்ரல், மே தான். சில ஆண்டுகளாக மார்ச் துவக்கத்திலேயே கடும் வெயில் அடிக்கிறது. ஆனால் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவிற்கு பிப்ரவரி இரண்டாம் வாரத்திலேயே கடும் வெப்பம் நிலவுகிறது. மே மாதத்தில் சுடும் சூரியன் இப்போதே சுட்டெரிக்கிறது.
காலை குளிர் இல்லை. மாலை தென்றலும் இல்லை. ஏன் இந்த திடீர் காலநிலை மாற்றம்? "என்ன ஆச்சு பூமிகோளத்திற்கு' என்று நாம் வியக்கிறோம். ""இந்த மாற்றத்திற்கு காரணம் மனிதர்களும், அவர்களின் கண்டுபிடிப்புகளும் தான்,'' என்கிறார் மதுரை விவசாயக் கல்லூரி உழவியல் துறைத் தலைவர் வ. கணேஷ் ராஜா.
அவர் கூறியதாவது:கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வரை, ஆண்டு வெப்பம் உலகளவில் 0.6 டிகிரி செல்சியஸ் அளவு அதிகரித்தது. தற்போது ஆண்டு தோறும் 0.73 டிகிரி செல்சியஸ் ஆக அதிகரிக்கிறது. கடந்தாண்டு பிப்., 23ல் மதுரையின் வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். பிப்., 25, 26களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் செல்வதற்கு வாய்ப்புள்ளது. கடந்த ஜனவரியில் பனியின் அடர்த்தி 0.210 மில்லிமீட்டர். தற்போது 0.110 மில்லிமீட்டர் ஆக குறைந்துள்ளது. ஒரு அறையில் நூறு பேர் இருக்கும் போது, மின்விசிறி ஓடினால் ஒருமணி நேரம் உட்காரலாம். மின்விசிறி இல்லாவிட்டால், 10 நிமிடம் கூட இருக்க முடியாது. அறை வெப்பமாகிவிடும். வியர்வை, மயக்கம் ஏற்படும். இதுதான் வெப்பமயமாக்கல். மூச்சு விடும் போது கார்பன் டை ஆக்சைடை, நாம் மட்டும் வெளியிடவில்லை. நெற்பயிரிலிருந்து மீத்தேன், வாகனங்களிலிருந்து கார்பன் மோனோ ஆக்சைடு, பெட்ரோலிய தொழிற்சாலையிலிருந்து நைட்ரஸ் ஆக்சைடு, கார்பன் டை ஆக்சைடு வாயுக்கள் வெளியேறுகின்றன.
மற்ற தொழிற்சாலைகளிலிருந்து சல்பர் டை ஆக்சைடு, கார்பன் டை ஆக்சைடு, புகை மற்றும் மின்சார உற்பத்தியிலிருந்து எல்லாவாயுக்களும் வெளிவருகின்றன. வீடுகளில் ஏ.சி., பிரிட்ஜ் பயன்படுத்தும் போது குளோரோ புளுரோ கார்பன் எனப்படும் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேறுகின்றன. பத்தாண்டுகளுக்கு முன்புவரை இவ்வளவு வாயுக்கள் இல்லை.சுற்றுப்புறத்தில் சேரும் வாயுக்கள் அனைத்தும் வளிமண்டலத்தில் சேர்ந்து வெப்பமாகிறது. வாயுமண்டலம் வெப்பமாவதால் ஆக்சிஜன் குறையும். ஓசோன் படலம் என்பது சுத்தமான ஆக்சிஜன் நிரம்பியது. வெப்பத்தால், ஓசோன் படலத்தின் அடர்த்தி குறைத்துவிடுகிறது. இதனால் புறஊதா கதிர்கள் நேரடியாக சூரியனிலிருந்து வெளியேறி பூமியைத் தாக்கும்.
தென்துருவ, வடதுருவ பனிக்கட்டிகள், போர்வையாக இருந்து வெப்பத்தை குறைத்து நம்மை காக்கிறது. தொடர்ந்து வெப்பமயமாதலால் பனிக்கட்டிகள் ஆறு சதவீதம் உருகிவிட்டது. ஐஸ்கட்டிகள் உருகினால் ஆறு, கடலில் நீர்மட்டம் உயர்ந்துவிடும். இயற்கை நமக்கு கொடுத்த இருபெரும் பாதுகாப்பு வளையங்களான ஓசோன் படலம், பனிப்பாறை இரண்டையும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம். சூரியவெப்பத்தின் அளவு ஒரே மாதிரியாக இருந்தால் கூட, சுற்றுப்புறத்தில் வளிமண்டலத்தில் சேரும் வாயுக்களின் அளவு அதிகரிக்கிறது.
இதனால் நாளுக்கு நாள் வெப்பம் அதிகமாகிறது. தற்போது உபயோகிக்கும் பொருட்களிலிருந்து வெளிவரும் வாயு மற்றும் புகையை 40 சதவீதமாக குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அப்படி செய்தால், தற்போதுள்ள வெப்பநிலையையாவது தக்கவைக்கலாம். ஒரு டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் அதிகரித்தால், விவசாயத்தில் 40 சதவீத விளைச்சல் குறைந்து விடும். உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலையில், அதிக வெப்பநிலையால் உற்பத்தி குறைந்துவிடும் என்று எச்சரிக்கிறார் பேராசிரியர் கணேஷ்ராஜா