- 1,60,000 வரை வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி இல்லை
- 1,60,000 முதல் 5 லட்சம் வரை 10 சதவீத வருமான வரி
- 5 லட்சம் முதல் 8 லட்சம் வரை 20 சதவீத வருமான வரி
- 8 லட்சத்திற்கும் மேல் 30 சதவீத வருமான வரி
- நிறுவனங்களுக்கான கூடுதல் வரி 7.5 சதவீதமாகக் குறைப்பு
- பெட்ரோலியம் அல்லாத உற்பத்திப் பொருட்களுக்கான எக்ஸைஸ் வரி 8 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்வு
- புகையிலை சார்ந்த பொருட்களுக்கான எக்ஸைஸ் வரி உயர்வு
- பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வு
- கச்சா எண்ணெய்க்கான சுங்க வரி 5 சதவீதம் உயர்வு
- சிகரெட், சுருட்டுகள் மீதான வரிகளில் மாற்றம்
- தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி மீதான வரி உயர்வு
- ஆன்லைன் செய்தி நிறுவனங்கள் நெருக்கடியில் இருப்பதால் அவைகளுக்கான சேவை வரி ரத்து
-