Sunday, March 7, 2010

ஆஸ்கர் விருதுப் பட்டியல்


இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. திரைப்படங்களில் பல்வேறு பிரிவுகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஹர்ட் லாக்கர், கிரேஸி ஹார்ட், அவதார் போன்ற படங்கள் அதிக விருதுகளைப் பெற்றிருக்கின்றன.

அதன் விவரம்:

The Hurt Lockerசிறந்த படம்: ஹர்ட் லாக்கர், இயக்குனர்: கேத்ரீன் பிக்லோ

Jeff Bridgesசிறந்த நடிகர்: ஜெஃப் பிரிட்ஜெஸ், படம்: கிரேஸி ஹார்ட்

Sandra Bullockசிறந்த நடிகை: சாண்ட்ரா புல்லக், படம்: ப்ளைன்ட் சைடு.

The Hurt Lockerசிறந்த இயக்குனர்: கேத்ரின் பிக்லோ, படம்: தி ஹர்ட் லாக்கர்.

The Coveமுழுநீள ஆவணப்படம் : தி கோவ்

The Hurt Lockerஎடிட்டிங் : பாப், முராவ்ஸ்கி, கிரஸ் இன்னிஸ், படம்: ஹர்ட் லாக்கர்

The Secret in Their Eyes (El Secreto de Sus Ojos)வெளிநாட்டு மொழிப்படம்: தி சீக்ரட் இன் தேர் ஐஸ் (எல் சீக்ரெடோ டி சுஸ் ஓஜோஸ்) - அர்ஜென்டினா

Avatarவிஷுவல் எஃபெக்ட்ஸ்: ஜோ லெட்டெரி, ஸ்டீபன் ரோசென்பம், ரிச்சர்ட் பனேஹம், ஆன்ட்ரூ ஆர்.ஜோன்ஸ், படம் அவதார்

Crazy Heartஇசை ( பாடல்): ரியான் பிங்கோம், டிபோன் பர்னெட், படம்: கிரேஸி ஹார்ட்

Upஇசை (பின்னணி): மைக்கேல் கியாசினோ, படம்: அப்

Star Trekமேக்-அப்: பார்னே பர்மன், மின்டி ஹால், ஜோயல் ஹார்லோ,படம்: ஸ்டார் ட்ரெக்

Avatarஒளிப்பதிவு: மௌரோ பியோரே, படம்: அவதார்

Avatarகலை இயக்குனர் : ரிக் கார்ட்டர், ராபர்ட் ஸ்ட்ரோம்பெர்க், கிம் சின்ங்ளேர், படம் - அவதார்

The Hurt Lockerசவுண்ட் மிக்சிங் : பால் என்.ஜே. ஓட்டோசன், ரே பெக்கெட்,படம்: ஹர்ட் லாக்கர்

The Young Victoriaஆடை வடிவமைப்பு: சான்டி பவல், படம்: யங் விக்டோரியா

Upஅனிமேஷன் படம்: அப்

Christoph Waltzதுணை நடிகர்: கிறிஸ்டோபர் வால்ட்ஸ், படம்: இங்லூரியஸ் பாஸ்டெர்ட்ஸ்

Penélope Cruzதுணை நடிகை: மோனிக், படம்: ப்ரீஸியஸ்.

The Hurt Lockerதிரைக்கதை: மார்க் போல், படம்: தி ஹர்ட் லாக்கர்

Precious: Based on the Novel 'Push' by Sapphireதழுவல் திரைக்கதை: ஜெஃப்ரி ஃப்ளெட்சர்: படம்- பிரீஸியஸ்

Music by Prudenceஆவணப்படம்: மியூசிக் பை ப்ரூடன்ஸ்

Logoramaஅனிமேஷன் குறும்படம்: லோகோரமா

The New Tenantsகுறும்படம்: தி நியூ டெனன்ட்ஸ்