-
Sunday, November 8, 2009
உடையும் நிலையில் நெல்லை திருக்குறுங்குடி குளம் : அதிகாரிகள் ஆய்வு
திருநெல்வேலி : நெல்லையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நெல்லை திருக்குறுங்குடி பெருமாள் கோயில் குளம் உடையும் நிலையில் இருக்கிறது. இவ்வழியாக செல்லும் பஸ் போக்குவரத்து பாதுகாப்பு கருதி மாற்றிவிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் குளம் உடைவதை தடுக்க அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.